கிரண் நடித்த தெலுங்குப் படம் ஹை ஸ்கூல். இந்தப் படத்தின் தமிழ் டப்பிங் உ*ரிமையை வாங்க பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். அந்தோ ப*ரிதாபம்... படத்துக்கு சான்றிதழ் வழங்க ஆந்திரா சென்சார் போர்ட் மறுத்துள்ளது.

தெலுங்குப் படங்களில் கவர்ச்சி எப்போதும் சற்று தூக்கல்தான். அப்படிப்பட்ட ஆந்திராவில் ஹை ஸ்கூலுக்கு சான்றிதழ் மறுக்கப்பட்டிருக்கிறது என்றால் படத்தின் காட்சிகள் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். முதலில் படத்தின் கதையை பார்ப்போம்.

ஆசி*ரியரான கிரண் 13 வயது மாணவனுடன் காதல் கொள்வதுதான் கதை. இந்த இருவருக்கும் படுக்கையறை, குளியலறை என பல கிளுகிளு காட்சிகள் படம் நெடுக வருகின்றன. இதன் காரணமாகதான் படத்துக்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்தது.

தயா*ரிப்பாளர் தற்போது மறுதணிக்கைக்காக படத்தை மும்பைக்கு அனுப்பியுள்ளார். சான்றிதழ் கிடைத்தால் படம் தமிழிலும் வெளியாகும்.