Power-Star-Srinivasan-sudden-arrest_1366975211_480X480.jpg


பவர்ஸ்டார் தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். இன்று அவர் படத்தில் நடிக்கிறாரோ இல்லையோ, ஒரு பாடலுக்காவது ஆடிவிட்டு போய்விடுகிறார். காரணம் இன்றைய நிலையில் அவர் நடிக்கும் படங்கள் சுலபமாக விற்பனையாகிவிடுகிறது. இன்று அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டும் வருகிறார். அவ்வப்போது அவரைச் சுற்றி பல சர்ச்சைகளும் சுற்றிக் கொண்டேதான் வருகிறது. ஏற்கனவே பண மோசடி சம்மந்தமான இரண்டு வழக்குகளில் சிக்கி சின்னபின்னாமான பவர் ஸ்டார், தற்போது மீண்டும் ஒரு பண மோசடி வழக்கில் கைதாகியுள்ளார்.

Click Here To More Store