Results 1 to 1 of 1

Thread: ஜக்குபாய்

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    Join Date
    Nov 2008
    Posts
    16,089

    Default ஜக்குபாய்



    வாசபி படத்தின் தமிழ் தழுவல் ஜக்குபாய். கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்கியிருக்கிறார். ராதிகாவின் ராடன், ஸீ மோஷன் பிக்சர்ஸுடன் இணைந்து தயா*ரித்துள்ளது.


    போலீஸ் அதிகா*ரியான சரத்குமார் தனது மனைவியை*ப் பி*ரிந்து வாழ்கிறார். மனைவியை பல வருடங்களுக்குப் பிறகு தேடிப் போகும் போது அவர் இறந்துவிட்டதும், அவருக்கு ஒரு மகள் இருப்பதும் தெ*ரிய வருகிறது. சில சமூக விரோத கும்பல் மகளை கொலை செய்யப் பார்க்க, அதிலிருந்து மகளை சரத் எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை.

    வாசபியின் இந்த கதையை தமிழுக்கு ஏற்றபடி அடித்து நீட்டியிருக்கிறார்கள். ழான் ரெனே நடித்த வேடத்தை தமிழில் சரத்குமார் ஏற்றிருக்கிறார். சரத்தின் மகளாக நடித்திருப்பவர் ஸ்ரேயா. சரத்துக்கு உதவி செய்யும் நண்பன் வேடத்தில் கவுண்டமணி நடித்துள்ளார், நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

    ரஃபி இசையமைத்திருக்கிறார். கேமரா ஆர்.டி.ராஜசேகர். படத்தின் பெரும்பாலான காட்சிக*ள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. பாடல் காட்சிகளும் இதில் அடக்கம்.

    படம் இணையதளங்களில் வெளியானதால் படத்தின் கிளைமாக்ஸை மட்டும் மீண்டும் புதிதாக எடுத்திருப்பதாக தகவல்கள் தெ*ரிவிக்கின்றன. வரும் 29ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
    Last edited by RenuCK; 01-28-2010 at 06:05 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •