-
பிப்.26 முதல் கச்சே*ரி ஆரம்பம
ஜீவா நடிப்பில் அடுத்து வெளிவரயிருக்கும் படம், கச்சே*ரி ஆரம்பம். தெனாவட்டில் **ஜீவாவுடன் நடித்த பூனம் ப**ஜ்வாதான் இதிலும். படத்தின் வில்லன் ஜே.டி.சக்ரவர்த்தி.
படத்தை இயக்கியிருக்கும் திரைவண்ணன், சீமான் உள்ளிட்ட முக்கிய இயக்குனர்களின் வார்ப்பில் உருவானவர். படம்னா லட்சியத்தோடு இருப்பதைவிட பொழுதுபோக்கா இருக்கணும் என்ற கோடம்பாக்க விதியை நன்கு அறிந்தவர்.
இந்தப் படத்தில் முதல் முறையாக வடிவேலு **ஜீவா காம்பினேஷனில் நடிக்கிறார். படத்தில் அவரது பெயர் தீபாவளி. இவரது கடையில்தான் ***ஜீவா வேலை பார்ப்பார். இடைவேளைக்குப் பிறகு **ஜீவாவிடம் வேலைக்கு சேருவார் தீபாவளி.
ஆ*க்சன் காதல் என்று கமர்ஷியலாக உருவாகியிருக்கும் கச்சே*ரி ஆரம்பம் இந்த மாதம் 26ஆம் தேதி திரைக்கு வருகிறது.
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks