தொடையழகிக்கு பணத்தை அள்ளி வீசுகிறார் வருங்கால வீட்டுக்காரர். அதேநேரம் டெள*ரியாக லம்பாக கேட்கவும் செய்திருக்கிறார்.

அவர் கேட்பதை எல்லாம் கொடுத்தால் எதிர்காலத்துக்கு என்ன செய்வது என்று தொடையழகியின் பேமிலி பேக்கடித்திருக்கிறது.

எப்படியோ கிடைத்த புளியங் கொம்பு, விட்டால் எப்படி என தொடையழகி தொடைதட்ட, வேறு வழியில்லாமல் கேட்ட டெள*ரி தர சம்மதித்திருக்கிறது பேமிலி.