-

GODFATHER(TAMIL)
[female]
காற்றில் ஓர் வார்தை.. மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி.. கவிதை செய்து கொண்டேன்
[music]
hey hey sha ki ba... hey hey sha ki ba... (4)
[female]
காற்றில் ஓர் வார்தை.. மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி.. கவிதை செய்து கொண்டேன்
கண்களை தொலைத்து விட்டு.. கைகலால் துலாவி வந்தேன்
மண்ணிலே கிடந்த கண்ணை.. இன்றுதான் அறிந்து கொண்டேன்
உன் கண்ணில் தான்... கண் விழிப்பேன்..
[music]
hey hey sha ki ba... hey hey sha ki ba... (4)
[female]
காற்றில் ஓர் வார்தை.. மிதந்து வர கண்டேன்
[music]
[male]
ஸ்நேகிதி .. ஸ்நேகிதி..
சுற்றி என்னை துரத்தும் துயரமடி..
என்னை நெற்றி பொட்டுக்கடியில் வைத்துக்கொள்ளடி
[female]
நெற்றி பொட்டு உதிர்ந்தால் வெயிலடிக்கும்
உன்னை.. நெஞ்சுக்குள்ளே மறைப்பாள் இளையக்கொடி
[male]
மருந்துகள் இல்லா தேசதில் கூட.. மைவிழி பார்வைகள் போதும்
[female]
கவிதைகள் இல்ல மொழிகளில் கூட.. காதலன் புன்னகை போதும்
[male]
உலகங்கள் எழும் பனி மூடும் போதும்..
[female]
உன் மார்பின் வெப்பம் போதும்
[chorus]
hey hey snehitha hey hey snekitha..
[female]
காற்றில் ஓர் வார்தை.. மிதந்து வர கண்டேன்
[male]
விதைகளை கிளித்து வேர் முளைக்கும்
அன்பே விதிகளை உடைத்து உன்னை மணப்பேன்
[female]
சதை கொண்ட மயக்கம்.. களிந்த பின்னே
சத்தியதின் நிழலில் குடி இருப்பேன்
[male]
காதலி உதறிய தாவணி பறந்து.. வானனில் ஆனதென்ன
[female]
காதலன் சிதறிய பேனா மய்யில்.. வானம் தோன்றியதென்ன
[male]
நூற்றான்ராய் நீழும் முத்தங்கள் வேண்டும்
[female]
வா கண்ணே வாங்கி கொள்ளேன்
[music-chorus]
hey hey sha ki ba... hey hey sha ki ba... (4)
[male]
காற்றில் ஓர் வார்தை.. மிதந்து வர கண்டேன்
[male+female]
அதை நான் வாங்கி.. கவிதை செய்து கொண்டேன்
[male]
கண்களை தொலைத்து விட்டு.. கைகலால் துலாவி வந்தேன்
[female]
மண்ணிலே கிடந்த கண்ணை.. இன்றுதான் அறிந்து கொண்டேன்
உன் கண்ணில் தான்... கண் விழிப்பேன்..
[music-chorus]
hey hey snehitha hey hey snehitha..
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks