தனுஷ், ஸ்ரேயா நடிப்பில் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியிருக்கும் படம். மென்மையான முக்கோண காதல் கதை.

வன்முறை இல்லாத, ஸ்ரேயாவை ஹோம்லியாக காண்பித்திருக்கும் படம் என்பதால் குட்டியை பார்க்க குடும்பத்துடன் செல்லலாம்.