லிண்ட்ஸே லோகனுக்கு வயது 23. இளமையின் பிக் ஹவர். ஹாலிவுட்டின் ஹாட் நடிகைகளில் இவரும் ஒருவர்.

லிண்ட்ஸே பல பத்தி*ரிகைகளுக்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் திரைப்படம் ஒன்றில் அப்படி நடித்ததில்லை. ரசிகர்களுக்கு இதில் வருத்தம்தான்.

முதல் முறையாக திரைப்படம் ஒன்றில் டாப்லெஸ்ஸாக நடித்து ரசிகர்களின் வருத்தத்தை போக்கியிருக்கிறார் லிண்ட்ஸே. படம் Machete. இந்தப் படத்தில் தண்ணீருக்குள் டாப்லெஸ்ஸாக லிண்ட்ஸே நீந்தும் காட்சி இடம் பெறுகிறது. பாக்ஸ் ஆஃபிஸ் கலெ*க்சன் கன்பார்ம்.

இதே படத்தில் ஜெஸிகா ஆல்பாவும் நடித்திருக்கிறார். ஆ*க்சன் படமாக இது உருவாகியிருக்கிறது.